200 கிராம விவசாயிகள் பாதிப்பு

img

ஒரு மாதமாகியும் வராத காவிரி நீர் நாகை கடைமடைப் பகுதிக்கு 200 கிராம விவசாயிகள் பாதிப்பு

கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் உள்ள கிளை பாசன கிளை வாய்க்கால்களில் இது வரை தண்ணீர் சென்று சேராததால் விவசாயி கள் வேதனையடைந்துள்ளனர்.